- திருக்குறள்சுவையானதகவல்கள்:
- திருக்குறளில்ஐம்பதுக்கும்குறைவானவடசொற்களேஉள்ளன.
- திருக்குறளில் ‘தமிழ்‘ என்றசொல்பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள்முதன்முதலில்அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின்முதல்பெயர்- முப்பால்- திருக்குறளில்உள்ளஅதிகாரங்கள்- 133
- திருக்குறள்அறத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள்பொருட்பாலில்உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள்காமத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில்உள்ளமொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள்அகரத்தில்தொடங்கினகரத்தில்முடிகிறது.
- ஒவ்வொருகுறளும்இரண்டுஅடிகளால், ஏழுசீர்களைகொண்டது.
- திருக்குறளில்உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில்உள்ளமொத்தஎழுத்துக்கள்- 42,194
- திருக்குறளில்தமிழ்எழுத்துக்கள் 247-இல், 37
- எழுத்துக்கள்மட்டும்இடம்பெறவில்லை
- திருக்குறளில்இடம்பெறும்இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில்இடம்பெறும்ஒரேபழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில்இடம்பெறும்ஒரேவிதை- குன்றிமணி
- திருக்குறளில்பயன்படுத்தப்படாதஒரேஉயிரெழுத்து-ஒள
- திருக்குறளில்இருமுறைவரும்ஒரேஅதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில்இடம்பெற்றஇரண்டுமரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில்அதிகம்பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
- திருக்குறளில்ஒருமுறைமட்டும்பயன்படுத்தப்பட்டஇருஎழுத்துக்கள்-
- ளீ,ங
- திருக்குறளில்இடம்பெறாதஇருசொற்கள்- தமிழ், கடவுள்
- திருக்குறள்மூலத்தைமுதன்முதலில்அச்சிட்டவர்-
- தஞ்சைஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்குமுதன்முதலில்உரைஎழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளைமுதன்முதலில்ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்-
- ஜி.யு,போப்
- திருக்குறளைஉரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில்இடம்பெறாதஒரேஎண்- ஒன்பது.
- திருக்குறளில்கோடிஎன்றசொல்ஏழுஇடங்களில்இடம்பெற்றுள்ளது.
- எழுபதுகோடிஎன்றசொல்ஒரேஒருகுறளில்இடம்பெற்றுள்ளது.
- ஏழுஎன்றசொல்எட்டுக்குறட்பாக்களில்எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள்இதுவரை 26 மொழிகளில்வெளிவந்துள்ளது.
- திருக்குறளைஆங்கிலத்தில் 40 பேர்மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள்நரிக்குறவர்பேசும்வக்போலிமொழியிலும்மொழிபெயர்க்கப்ப
- ட்டுள்ளது.
Saturday, March 15, 2014
நீள்ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடிவைத்தது உண்மைதானா…இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா?
இந்தக் கட்டுரை அமெரிக்கா உண்மையிலேயே நிலவிற்கு மனிதனை அனுப்பியதா??அல்லது உலகை ஏமாற்ற உருவாக்கிய கட்டுக்கதையா என்பதை முழுக்க முழுக்க விளக்கும்பதிவு.. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்மசகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்துகொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்பவைத்து இருக்கிறார்கள்
உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன்தான். 1930 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள்.
அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே.
இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும்,
நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன்,
1957 – ஆம் ஆண்டு விண்களத்தில் ”லைகா” என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர்.
”லைகா” நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது
.இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பிசோதனை செய்ய முயற்சித்தது
அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக் கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது.
அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டு விட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல்
இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறிமன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பிசெய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர்.
அந்தகாலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப்பற்றிய சோதனையிலும் போட்டிப் போட்டது.
நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ”அவர்களால் செய்ய முடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்துகாட்ட முடியும்”
என்று அமெரிக்கா சவால் விட்டது.
அதன் பிறகுதான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்தநாடு என்று காட்டுவதற்காக,
கடந்த 1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் ”அப்போலோ – 11” என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட்
R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 – ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து,
நீள்ஆம்ஸ்ராங்தான் முதன்முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது.
பிறகு ”நிலாவில்முதன் முதல் காலடி வைத்தவர்யார்…?” என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை,
வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.
அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம்தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது.
அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்
”நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்ன வென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலகமக்களைஎப்படியெல்லாம்அமெரிக்காமடையர்களாகஆக்கியிருக்கிறதுஎன்றுஎன்னும்போதுநமக்கெல்லாம்உண்மையிலேயேகோபம்வருகிறது.
”ஹாலிவுட்டில்நிலாவைப்போன்றுசெட்டிங்ஸ்போட்டுபடம்எடுத்தவர்என்கணவர்தான்”
என்றஉண்மையையும்அந்தபடத்தைஇயக்கியஅன்றைய ”science fiction” படஇயக்குனர்ஸ்டான்லிகுப்ரிக்
– இன்மனைவியும்வெளியிட்டிருக்கிறார்.
அப்படிஎடுக்கப்பட்டதிரைப்படத்தில்நிறையவிஷயங்களைகோட்டைவிட்டிருக்கிறார்கள்என்பதையும்பார்த்தால்உங்களுக்குஉண்மைவிளங்கும்.
1) முதலாவதுநிலாவில்வெளிச்சமேஇருக்காது. சூரியனின்ஒளிபட்டுதான்பூமியிலிருக்கும்நமக்குநிலாவெளிச்சமாகதெரிகிறதேஒழிய,
தானாகநிலாவில்எப்படிவெளிச்சம்வரும். அங்கு street light எல்லாம்கிடையாது.
2 )நீள்ஆம்ஸ்ட்ராங்நிலாவில்இறங்கிஅமெரிக்கக்கொடியைநிலாவில்நடுவார்.
அப்போதுஅந்தக்கொடிஅசையும். காற்றேஇல்லாதஇடத்தில்கொடிபறப்பதற்குசாத்தியமேஇல்லை.
3 )அதேப்போல்காற்றேஇல்லாதஇடத்தில்கால்தடம்பதிக்கநடப்பதுஎன்பதும்இயலாததே.
அப்படியிருக்கையில்அவர்கள்நடந்தகாலடித்தடம்இருக்கும். அவர்கள்நடக்கும்போதுபுழுதிபறக்கும்.
இதெல்லாம்நிலாவில்எப்படிமுடியும்.
4 )சுற்றிலும்focusலைட்போட்டுபடபிடிப்புநடத்தப்பட்டதால்,
அந்தநிலாவில்உள்ளபொருட்களின்நிழல்கள்ஒவ்வொன்றும்ஒவ்வொருகோணங்களில்இருக்கும்.
5 )நீள்ஆம்ஸ்ட்ராங்கின்முகத்தைஅருகில்காட்டுவார்கள்அதில்அவருக்குஎதிரில்இருக்கும்விண்வெளிவீரர்கள்இரண்டுபேரின்உருவங்கள்தெரியும்.
நிலாவிற்குசென்றதேஇரண்டுபேர்எனும்போதுமூன்றுவதாகஇன்னொருவர்யார்…?
இப்படியாகஅந்தபடபிடிப்பில்கோட்டைவிட்டிருப்பதால்அமெரிக்காநிலாவிற்குசெல்லவில்லைஎன்றும்,
நிலாவிற்குசென்றதுபோல்ஹாலிவுட்டில்எடுக்கப்பட்டதிரைப்படமேஅதுஎன்றும்விண்வெளிஆராய்ச்சியாளர்கள்உறுதிசெய்திருக்கிறார்கள்.
இவ்வளவுஅறிவியல்வளர்ச்சியும், அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியும்உள்ளஇந்தகாலத்திலேயேஅமெரிக்கா,
இந்தியா, சீனாஉள்ளிட்டபலநாடுகள்இன்றைக்குநிலாவைப்பற்றியஎந்தவிதமானமுழுமையானமுடிவுக்கும்வரமுடியாமலும்,
நிலாவிற்குஆட்களைஅனுப்பயோசித்துக்கொண்டும்இருக்கிறார்கள்.
அன்றைக்கு – அதுவும் 60 – களில்இன்றைக்குஇருப்பதுபோன்றஅறிவியல்வளர்ச்சியோ,
தொழிநுட்பவளர்ச்சியோஇல்லாதநாட்களில்எப்படிநிலாவிற்குஆட்களைஅனுப்பினார்கள்..? என்றுநாம்யோசித்தாலேஇவர்களின்மக்களைமடையர்களாக்கும்வேலைபுலப்பட்டுவிடும்.
இனிமேல்உங்களிடம்யாராவதுநீள்ஆம்ஸ்ட்ராங்கைஅமெரிக்கநிலவுக்குஅனுப்பியதுஉண்மைஎன்றால்அதற்க்குமுன்பேநாங்கள்ஒருபாட்டியைவடைசட்டியோடுநிலவுக்குஅனுப்பிவிட்டோம்.கடந்த
60 வருடத்திற்குமேல்அந்தபாட்டிநிலாவில்வடைசுட்டுவியாபாரம்செய்துவருகிறது.அவரைஉங்கள்ஆம்ஸ்ட்ராங்பார்த்தாராஎன்றுவிசாரியுங்கள்
நன்றி..
Tuesday, March 4, 2014
இவர்களெல்லாம் யார் என்று
தெரியுமா ?
05.06.2008 - பரமக்குடி திருச்செல்வி
06.07.2008 -கோவை சிற்றரசு
05.12.2009 - பழனி ஸ்ரீ
பிரியா
23.06.2010 - ஈரோடு இளங்கோ
05.08.2011 - தர்மபுரி சுகன்யா
01.09.2011 -திருவண்ணாமலை துரை
19.12.2012 -கடலூர் கோபாலகிருஷ்ணன்
04.07.2013 -தர்மபுரி இளவரசன்
சாதி விட்டு சாதிக்
காதலித்த ஒரே காரணத்திற்காக
, கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள்
.
இளவரசனுக்கு வருந்தும் அதே நேரத்தில்
,இனி சாதியின் பெயரால் , காதலர்கள் யார் உயிரும்
போகாமல் தடுக்கஎன்ன செய்யப்போகிறோம் , என்பதை தீர்மானிப்பதே
முக்கியம்.
# சட்டம் ,சமூகம் ,படைப்பாளிகள் என்ன செய்யப்
போகிறோம் ஸ்டேடஸ் போடுவதைத் தவிர ?
இவிங்க எல்லாம் ஒன்னு சேந்துதான்
சர்வதேச சமூகத்தின் உதவியோடு
ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம்
வாங்கி தரபோறாங்க....
தமிழனின் இளிச்சவாய்த்தனம் பகுதி - 2
KFC க்கோ MERRYBROWN க்கோ போனா பொரிச்ச சிக்கன் பீஸ்களோட ஒரு கோக்கையும் கொண்டுவந்து வைக்கிறாங்களே ஏன் தெரியுமா?
வயித்துக்குள்ளாற போன சிக்கன் பீஸ் எல்லாம் சீக்கிரம் செரிமானம் ஆகனும்கிறதுக்குத்தான்.. ஆனா இதுல ஒரு பியூட்டி என்னென்ன சிக்கன் துண்டுகளை மட்டுமே செரிக்கவைக்கும் தன்மை கொண்டது கோக்.. ஆனா சிக்கன்ல இருக்கிற கொழுப்பு சாப்பிடறவங்க வயித்துலேயே அப்படியே தங்கறது நிறைய பேருக்குத் தெரியாது..
இது எப்படி இருக்குன்னா டாய்லட்டை ஆசிட் ஊத்தி கழுவி க்ளீன் பண்ற மாதிரி.. ஆசிட்ட ஊத்தினதும் கறை எல்லாம் உடனே போய் பளிச்சென்று ஆவதுபோல, கோக் குடித்தவுடன் சரியான முறையில் சிக்கனில் உள்ள சத்துக்கள் (கொழுப்பு நீங்கலாக) உடலுக்குள் செல்லாமல் அப்படியே வயிற்றுக்குள் போய் விழுந்த உணவை செரிமானத்துவிடச் செய்வது தான் இந்த கோக்கோட வேலை.. கொழுப்பு மட்டும் அப்படியே உடலில் தங்கி பின்னாளில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரியா மல் நிறைய பேரு சிக்கனை 10 மணிக்கு மேல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போய் தூங்கப்போயிடறாங்க.. அவங்களோட வருங்கால நிலைமை என்னாகும்னு யாரும் யோசிச்சுப் பார்க்கிறதே இல்ல..
இதுபோன்ற மேலை நாட்டு உணவு வகைகள் உடலுக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் நாகரீகத்திற்காக பணத்தையும் செலவழித்து உடலையும் கெடுத்துக்கொள்கின்றார்கள் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள்
# உலகில் 70 விழுக்காடு மக்கள் விரும்பும் உணவுப் பொருள் மசால் தோசை
# பிறந்து மூன்றே மாதம் ஆன சிறு குழந்தைக்கு கூட ஏற்க்கும் மிகச் சிறந்த உணவு என்று ஆவியில் வேகவைத்த “இட்லி” மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது
இருந்தும் நாம் ஏன் வியாபார ரீதியில் இதனை கொண்டு சென்று வெற்றி அடைய முடியவில்லை??? யோசியுங்கள் சகோதரர்களே....
வெளிநாட்டவன் காய்ந்த மைதா மாவு ரொட்டியை பீட்சா என்று விற்று கோடிக்கனக்கில் பணம் பன்னுகிறான்.
கோக், பெப்சி விற்க்கும் அளவிற்க்கு நாம்மூர் பாணங்களும், இளநீரும் விற்பதில்லையே..
பெரும்பாலான பாரம்பரிய உணவுப் பண்டங்கள், நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டு இருக்கிறது.
அடையாளத்தை இழப்பது அவமானம், ஆரோக்கியத்தை தவிர்ப்பது ஆபத்து.
தமிழனின் இளிச்சவாய்த்தனம் உணவுப் பொருள்கள் வியாபாரத்தில் கூட இருக்கிறது...
தமிழ்நாட்டில் தமிழன் பிழைக்க மனம் திறங்கள் உதவிடுங்கள்..
மாற்றத்தை நாம் தான் கொண்டுவர வேண்டும்.
-தொடரும்
பாமரன்...

Sunday, March 2, 2014
இந்தியாவின் சுதந்திர தினம் மறைக்கப்
பட்ட உண்மை....
ஆகஸ்ட் 15 என்றால் நமக்கு நினைவிற்கு வருவது இந்தியாவின் சுதந்திர தினம் என்று,
இந்த ஆகஸ்ட் 15ம் தேதியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் மிக
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் மிக
ப்பெரும் பொருளாதார
நெருக்கடியை சந்தித்தது, இனி மேல் நம்மால்
எந்த ஒரு நாட்டையும் ஆள முடியாது என உணர்ந்தனர்,
இனிமேல் இந்தியாவை ஆள முடியாது, இந்தியாவை விட்டு விட வேண்டும் என்று உணர்ந்து சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தனர்.
காங்கிரஸ்காரர்கள் சுதந்திரம் கேட்ட தினம் 1948 ஜனவரி 26,
ஏன் என்றால் திலகர் காலத்திலிருந்து (1888) ஜனவரி 26, ஆவது தினத்தை ஆண்டு தோறும் அவர்கள் சுயராஜ்ய தினமாக கொண்டாடி வந்தார்கள்.,
இந்த நிலையில் மவுண்ட் பேட்டன் என்பவன் ஜுன் 3ஆம் தேதி ஒரு அறிக்கையை கொண்டு வந்தான். அதன் படி இந்தியா , பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம், இதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினான்.
ஏன் இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு அப்பிடியொறு முக்கியத்துவம்? என்று பார்த்தால் “இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பிரிட்டனிடம் சரணடைந்த தினம் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி” அதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமாம்,
தன்மானமுள்ள பாகிஸ்தான் அதனை கொண்டாடமல் ஒரு நாள் முன்னதாக 14ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இந்தியா மானங்கெட்டுப் போய் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை 1947லிருந்து இன்றுவரை முழுப் பாதுகாப்போடு இன்று வரை கொண்டாடி வருகிறது,
இதை விட ஒரு வெக்கங்கெட்ட செயல் வேறு எதுவும் இல்லை.
இதனை என்றுவரை நாம் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறோமோ அன்று வரை நமக்கு தேசபக்தி என்பது மருந்துக்கு கூட இராது.
உண்மையை உணர்வோம்!

Subscribe to:
Posts (Atom)