இவர்களெல்லாம் யார் என்று
தெரியுமா ?
05.06.2008 - பரமக்குடி திருச்செல்வி
06.07.2008 -கோவை சிற்றரசு
05.12.2009 - பழனி ஸ்ரீ
பிரியா
23.06.2010 - ஈரோடு இளங்கோ
05.08.2011 - தர்மபுரி சுகன்யா
01.09.2011 -திருவண்ணாமலை துரை
19.12.2012 -கடலூர் கோபாலகிருஷ்ணன்
04.07.2013 -தர்மபுரி இளவரசன்
சாதி விட்டு சாதிக்
காதலித்த ஒரே காரணத்திற்காக
, கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள்
.
இளவரசனுக்கு வருந்தும் அதே நேரத்தில்
,இனி சாதியின் பெயரால் , காதலர்கள் யார் உயிரும்
போகாமல் தடுக்கஎன்ன செய்யப்போகிறோம் , என்பதை தீர்மானிப்பதே
முக்கியம்.
# சட்டம் ,சமூகம் ,படைப்பாளிகள் என்ன செய்யப்
போகிறோம் ஸ்டேடஸ் போடுவதைத் தவிர ?
இவிங்க எல்லாம் ஒன்னு சேந்துதான்
சர்வதேச சமூகத்தின் உதவியோடு
ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம்
வாங்கி தரபோறாங்க....
No comments:
Post a Comment